வேப்பூரில் தேங்கி நிற்கும்

img

வேப்பூரில் தேங்கி நிற்கும் சாக்கடை

வேப்பூர் கூட்டுரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.